திருவண்ணாமலையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம்

0
465
திருவண்ணாமலையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம்
திருவண்ணாமலையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டும் செல்லும். மற்றும் ஆரணி , வந்தவாசி செய்யாறு போளூர் போன்ற இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டும் செல்லும் என திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here