Thanishka.T 5th birthday Celebration

0
339
Thanishka

இடம் : சென்னை
நாள் : 06-03-2023

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய வன்னியர் குல சத்திரியர் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் பா.பாக்கியராஜியின் தம்பி பா.தணிகாசலம் / காயத்ரி இவர்களின் மகள் த. தனிஷ்கா
பிறந்த நாளை முன்னிட்டு சன் டிவி வானத்தைப்போல தொடர் திரை நட்சத்திரங்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.இதில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆர்.சீனுவாசன் உட்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினர்.

SHARE
Previous articleMadhavaram to Tiruvannamalai Bus timing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here