புதிய குரோம்புக் லேப்டாப் சாதனத்தை உருவாக்கும் சாம்சங்.!

0
2478

தற்போது வந்த தகவல்களின் அடிப்படையில் புதிய குரோம்புக் லேப்டாப் சாதனத்தை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த குரோம்புக் லேப்டாப் சாதனம் பொறுத்தவரை கூகுள் பிக்சல்புக் போன் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரோம்புக் லேப்டாப் வரும் 2018-ஆம் ஆண்டில் துவகத்தில் வெளியாகலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

12.3-இன்ச் டிஸ்பிளே: இக்கருவி 12.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் க்யுஎச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த குரோம்புக் லேப்டாப் மாடல்.

நினைவகம்: இந்த சாதனத்தில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின் கழற்றக் கூடிய கீபோர்டுஅம்சம் இவற்றில் உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பேட்டரி: கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் குரோம் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 10மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டு இந்த லேப்டாப் சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள்; தற்சமயம் கூகுள் நிறுவனத்தின் பிக்சல்புக் சாதனம் வெளிவந்துள்ளது, இந்த சாதனத்தில் ஐ5செயலி மற்றும் 128ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. இவற்றின் விலை மதிப்பு 999 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

360டிகிரி கோணம்: இந்த குரோம்புக் லேப்டாப் சாதனத்தில் 360டிகிரி கோணத்தில் திரும்பும் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயனர்கள் விரும்பும் கோணங்களில் இந்த லேப்டாப் சாதனத்தை பயன்படுத்த முடியும்.

எஸ்பெண்: குரோம்புக் லேப்டாப் சாதனத்தில் எஸ்பெண் மற்றும் கழற்றக் கூடிய கீபோர்டு அம்சம் இடம்பெற்றுள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here