தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது – வேதாந்தா குழும இயக்குநர் அனில் அகர்வால்

0
2610
சென்னை
வேதாந்தா குழும இயக்குனருமான அனில் அகர்வால் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது . தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அரசு, நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு  ஸ்டெர்லைட் ஆலை  செயல்பட்டது.
 அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம். என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here