திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் http://tiruvannamalai.nic என்ற தளத்தில் student online test என்ற இணைப்பை கிளிக்செய்து பங்கேற்கலாம் என தெரிவித்தார்.
More details – click here to download document