திருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்

0
2773

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம் செய்யும்
உலக சாதனைநிகழ்வு நமது ஊரில் நடைபெற உள்ளது அதை முன்னிட்டு சில தினங்களில்
ஆகஸ்ட் 13 ஞாயிற்று கிழமை காலை 5.30 மணிக்கு அரசு கலை கல்லூரியில் தொடங்கி கிரிவலபாதையில் நமது திருவண்ணாமலையில் ,
தூய்மையான நகராக மாற்றுவோம் உடலுறுப்பு தானம் செய்வோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிக பெரிய அளவில் மாரத்தான் ஓட்டம் நடை பெற உள்ளது நமது நகரின் தூய்மை காக்க நாம் இறந்தும் பலஉயிர்களை வாழவைக்க ஒன்று கூடுவோம் வாருங்கள்..
நன்றி vijay tv பிரியங்கா…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here