கடலோர காவல் படையில் 10 ஆம் வகுப்பு படித்தவருக்கு வேலை.

0
3632

கடலோர காவல் படையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் நேவிக் பணியில் சேர்க்கப்படுகிறார்கள் .

இந்தியன் கோஸ்ட் கார்டு இந்தியா கடலோரா காவல்படை, ஆயிதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும், கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரில் நேவிக்-02/08 பயிற்சி சேர்க்கையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்கள் பயீற்சியுடன் கூடிய் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: விண்ணபிப்பவர்கள் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். 1.10.1996 மற்றும் 30/09/1000 ஆகிய தேதிக்குள் இருக்க வேண்டும். இதில் ஒ.பி.சி பிரிவினருக்க்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி. , எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டும் வயது தளர்வு உண்டு.

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . இவர்கள் கணிதம் , இயற்பியல். பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி , மற்றும் விளையாட்டு வீரர்களுக்ககு மதிப்பெண் சலிகை உண்டு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here