தக்காளிக்கு வந்த சோதனை: “ஒரு கிலோ ரூ.4 தான்”

0
396
Tomato Rate

திருப்பதி, கடந்த மாதம் தக்காளி விலை நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது. இதனால் பல விவசாயிகள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்கள் என்பதை பார்த்தோம்.

தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற மாவட்டத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றபோது ஒரு கிலோ நான்கு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here