56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடித் தேர்வு : உடனே விண்ணப்பிக்கவும் சம்பளம் ரூ. 62, 000

0
2921

 

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 56 லேப் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு நேரடியாக நிரப்பபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக தடவியல் அறிவியல் துணைநிறுவன சேவையில் 56 லேப் உதவியாளர்கள் பணிக்கு நேரடித் தேர்வு மூலம் ஆட்கள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 01.07. 2018 ஆம் தேதியின் படி 18 -30 வயதுக்கிடையே இருக்க வேண்டும். பள்ளி மேல்நிலைப்படிப்பில் வேதியியல், இயற்பியல், உயிரியல் பிரிவில் பயின்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.100 ஆக இருக்கும்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 21 ஆம் தேதி கடைசி நாள், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.

இந்த பணிக்கான குறைந்த பட்ச சம்பளம் ரூ.19,500 , அதிகபட்சம் ரூ. 62, 000 ஆகும்

More Information Download PDF below link:

2018_02_new_Laboratory_assistant

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here