பிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்?- இவங்க தானாம்

0
2397

குப்புசிக்கு குப்புசிக்கு பிக்பாஸ், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இந்த வார்த்தையை மறுபடியும் கேட்க வேண்டும் என்று இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு இடையே நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது, நிகழ்ச்சியும் சூடு பிடித்துள்ளது. இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களின் சம்பளம் எவ்வளவு என்று ஒரு விவரம் வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ரூ.2.5 முதல் 3 லட்சம்

  • மும்தாஜ்
  • பொன்னம்பலம்
  • யாஷிகா
  • ஜனனி ஐயர்

ரூ. 2 லட்சம்

  • பாலாஜி
  • டேனியல்
  • மமதி சாரி
  • மஹத்
  • ரித்விகா
  • செண்ராயன்
  • அனந்த் வைத்தியநாதன்

ரூ. 1 லட்சம்

  • நித்யா பாலாஜி
  • சாரிக் ஹாசன்
  • ஐஸ்வர்யா தத்தா
  • NSK ரம்யா
  • RJ வைஷ்ணவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here