காதலர்தின சிறப்பு புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா….’படம் உள்ளே’

0
1112

இளம் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா, ஒருவழியாக இருவர் வீட்டிலும் காதலை தெரியப்படுத்தி நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. அடுத்த வருடம் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் யாருக்கும் தெரியாமல் சஸ்பென்சாக காதலர் தினத்தை கொண்டாடிய இவர்கள் இப்போது, காதலர்தினத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை இளையதளத்தில் வெளியிட்டு சந்தோஷமாக காதலர்தினம் கொண்டாடியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here