Tag: பிரத்யேக ATM Card -யின் படம் வெளியானது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…பயனாளிகளுக்கான பிரத்தியேக ஏ.டி.எம் கார்டுகள் தயார்
மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெறுகின்ற பயனாளிகளுக்கு பிரத்தியேக ஏ.டி.எம் கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற...