நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம்

0
968
tn

நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.  34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
* பூ, பழம், காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்படலாம்.

 * டீக்க்டைகள், பேக்கரிகள்  உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம். *சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
*இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் திறக்கலாம்.

*ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கலாம்

*இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், கணினி விற்பனை கடைகள் செயல்படலாம்.

 *மின் சாதன பழது நீக்கும் கடைகள் செயல்படலாம். 

* நாட்டு மருந்து விற்பனை கடைகளை திறக்கலாம். 

* ஜெராக்ஸ் கடைகள் செயல்படலாம்.

*சாலையோய்ர தள்ளு வண்டி கடைகள் செயல்படலாம். 

*மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது பார்க்கும் கடைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here