ஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி ?

0
7461

 

சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் :

  1. சிறுநீர் அடிக்கடி போவீர்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும் .
  2. அடிவயிற்று பகுதி மற்றும் முதுகு பகுதில் தீவிர வலி ஏற்படும் .
  3. மஞ்சள் நிறத்தரில் சிறுநீர் போகும்.
  4. சிறுநீருடன் இரத்தம் போவது போன்று இருக்கும் .

சிறுநீரக கல் வருவதற்கான கரணங்கள் :

  1. தினசரி போதுமான தாண்ணீர் குடிக்காமல் இருப்பது.
  2. AC அறையில் நீண்ட நேரம் வேலைபார்ப்பது.

சிறுநீரக கல் இருப்பதை ஸ்கேன் செய்து உறுதிசெய்துகொள்ளவேண்டும்

சிறுநீரககட்களை இயற்கை முறையில் கரைப்பது எப்பபடி :

சிறுநீரக கல் உள்ளவர்கள் 1/2 கிலோ பீன்ஸ் எடுத்து அதன் விதைகளை நீக்கிவிட்டு சிறியதாக வெட்டி 1 லிட்டர் தண்ணீரில் 2 மணி நேரம் கொதிக்க வேடவேண்டும்.

பிறகு அதைவடிகட்டி குடித்தால் 1 அல்லது 2 நாட்களில் சிறுநீரக கல் காணாமல் போய்விடும்.

அதே போன்று ஒருநாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேணடும்…

  • அதிகமான வலி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்…. Written – Thanigasalam – #tvmalai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here