Tag: உடனடி பிறப்பு சான்றிதழ்
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ்
திருவண்ணாமலை: 'அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு,...