Tag: Kamal
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஆண்டு உதயமானது. அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தனித்து களம் காண்கிறது. மக்கள் நீதி மய்யம்...