Tag: Health
குண்டா இருக்கமேனு சாப்பிடாம இருக்காதீங்க! இந்த உணவுகளை நல்லா சாப்பிடுங்க!
நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளில் இருந்து நல்ல கொழுப்புகளும் கிடைக்கின்றன. கெட்ட கொழுப்புகளும் கிடைக்கின்றன. உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதோடு உடல் எடையை அதிகரித்து...