Tag: திருவண்ணாமலை மாவட்டம் 22-வது இடத்தை பிடித்துள்ளது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.74 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
திருவண்ணாமலை,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 579 மாணவர்களும், 16 ஆயிரத்து...