Tag: டெல்டா
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்!
பாதிக்கப்பட்டவர்களுக்கு விளம்பரமின்றி உதவிகள் செய்வதில் மாமனாருக்கு சளைக்காத மருமகனாகத் திகழ்கிறார் நடிகர் தனுஷ்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும்...