Tag: டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு பயணம் – மூக்குப்பொடி சித்தரிடம் மீண்டும் ஆசி?
                சென்னை: டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். மூக்குப் பொடி சித்தரிடம் ஆசி பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் திடீர் பக்தராக மாறியுள்ள மூக்குப் பொடி சித்தர் திருவண்ணாமலையில் பிரபலமானவர்....            
            
         
            





