Tag: துளசியின் மருத்துவப் பலன்கள்
துளசியின் மருத்துவப் பலன்கள்
துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி...