சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் அடுத்த மாதம் முதல் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.சிலிண்டருக்கான விலையை மாதம் தோறும் ரூ. 4 உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளது.