Thursday, July 2, 2020
Home 2018 April

Monthly Archives: April 2018

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: திருவண்ணாமலையில் விழாக்கோலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி...

2018 Girivalam Day Calendar – Tiruvannamalai

Girivalam Date Tamil Month Date English Date Day Timing 01.01.2018 Margazhi 17 01.01.2018 Monday Morning 10.08 AM Margazhi 18 02.01.2018 Tuesday Morning 08.49 AM 30.01.2018 Thai 17 30.01.2018 Tuesday Night 09.36 PM Thai 18 31.01.2018 Wednesday Night 07.26 PM 01.03.2018 Masi 17 01.03.2018 Thursday Morning 08.15 AM Masi 18 02.03.2018 Friday Morning 07.00 AM 30.03.2018 Panguni...

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணி திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் 6 அம்ச...

கிரிவலப்பாதையில் பட்டு போன மரங்களின் அடியில் உள்ள மண் சேகரிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்....

வெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க!

வெயில் காலம் அதிகரித்து விட்டாலே பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட ஆரம்பித்து விடும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ள சொல்வார்கள். வெயில் காலத்தில் ஏற்படுக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக்...

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!

தொடர்ந்து தீவிரமாக ஒரு வேலையில் திடீரென்று சுருக்கென்று ஓர் வலி ஏற்படுகிறது. அந்த வலி ஏற்பட்ட நேரத்தில் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. அப்படியே நிலைகுலைந்து இருப்போம். அவ்வப்போது இப்படி சுருக்கென்று...

மாவட்ட செய்திகள் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக்கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர மற்றும்...

‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ....

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலப்பாதைக்கு செல்ல இலவச பஸ் ஆட்டோக்களுக்கான கட்டணமும் நிர்ணயம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்ரா பவுர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்ததால் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம்...

திருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்

சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்...

MOST POPULAR

NEWS