சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வரும் புதிய போட்டியாளர் யார் என்று கண்டுபிடித்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய போட்டியாளர் வருவது போன்று ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பல்லக்கில் பெண் வருவது போன்று காட்டியுள்ளனர்.
அந்த பெண் யார் என்று கண்டுபிடித்துவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.