டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க

0
3869

போட்டி தேர்வுக்கு தயாராகும் போட்டி தேர்வு எழுதுவோர்களே உங்களுக்கான நடப்பு நிகழ்வுகள் நன்றாக படியுங்கள் . தேர்வு நேரத்தில் ரிவிசன் அவசியமான ஒன்றாகும் . நன்றாக படிப்பதை ஏற்கனவே படித்தை இப்போது ரிவிஷன் செய்யலாம் .

1 விளையாட்டு கமிஸன் அமைத்த தேசிய முன்னேற்ற விளையாட்டு தொடர்பான மாற்றங்களை ஜனவரி 2 யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது

விடை: இஞ்சேதி ஸ்ரீனிவாஸ்

2 ஹைதியின் புதிய குடியரசு தலைவர் பெயர் என்ன

விடை: ஜோவினல் மொய்சி

3 எந்த மாநிலம் 24 மணிநேரத்தில் வனத்துறைக்கான கால் செண்டர் வைத்துள்ளது.

விடை: மகாராஷ்டிரா

4 ஐஆர்சிடிசியில் அதிவேகமாக டிக்கெட் பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி பெயர்

விடை: ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்

5 பாகிஸ்தான் அனுப்பிய முதல் நீர்மூழ்கி கப்பல் பெயர் என்ன

விடை: பாபர்-3

6 பிளிஃப் கார்ட்டின் புது சிஇஓ வாக அறிமுகப் படுத்தப்பட்டவர் பெயர்

விடை: பி.கல்யாண் கிருஷ்ண மூர்த்தி

7 முதல் முறையாக மாணவர் ஸ்டார்டட் அப் தொடக்கத்தை செய்த மாநிலம்

விடை: மகாராஷ்டிரா

8 இந்தியாவின் இஸ்ரோ எந்த நாட்டின் செயற்கைகோள் கழக தொழில்நுட்பத்தின் கீழ் பங்குதாரராக உள்ளது

விடை: ஃபிரான்ஸ்

9 தேசிய இளைஞர் தினம் கொண்டாடும் நாள்

விடை: ஜனவரி 12

10 கேராளாவின் முதல் சோலார் போட்டின் பெயர் என்ன

விடை ஆதித்யா

தொடர்ந்து பயிற்சி செய்யும் கேள்விகள் உங்கள் தேர்வுக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் . தெந்தமிழும் நா பழக்கமும் என்பது போல பசிக்கும் உண்ணும் உணவில் நாம் எளிதாக அவற்றில் லயித்து போகிறோம். அது போல பேசும் போது வார்த்தைகள் சரளமாகின்றன. பயிற்சி செய்யும் போது வல்லுநத்துவம் பெறுகிறோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here