ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுப்பொருள்கள் எவை தெரியுமா?
ஞாபக சக்தி குறைவாக இருப்பதற்கு காரணம், தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
ஒரு வாரம் தொடர்ந்து காரட் சாப்பிட்டு வர மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப்...
கோடைக்கு குளிர்ச்சி தரும் தினமும் ஒரு முலாம் பழம் சாப்பிட்டால்
மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழம் வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும். மிகுந்த சத்து...
பொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற
எலுமிச்சை சாறு மற்றும் நீர் சம அளவு எடுத்து அதில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் கழித்து அந்தகலவையை தலையில் தடவுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து...
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது.
பச்சை நெல்லிக்காய், துளசி,...
எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா!
கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம்...
A new App introduced to facilitate police verification of passport applications
A new App has been introduced to facilitate the Department of Police to verify the details/documents furnished by passport applicants.
The Chennai Region Passport official...
துளசியின் மருத்துவப் பலன்கள்
துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி...
பல்வலி முதல் பாத நோய் வரை
அதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து மேலேறி வளர்வதால், கல்லுருவி என்ற...
ராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு
முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரிப்பால் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. முட்டை விலை ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை. இதனால்...
கர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து: சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்
கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் பிளாஸ்டிக்கால் பேக் செய்த பொருட்களை பயன்படுத்துவதால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் பிளாஸ்டிக்கால் பேக் செய்த பொருட்களை பயன்படுத்துவதால்...