Wednesday, December 19, 2018
Home Fashion Latest News

Latest News

50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். அண்ணா அறிவாலயம் வளாகத்திலும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பொதுக்குழு கூட்டம்...

கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும்...

kerala-flood-pm-narendra-modi-to-visit-kerala-today-for-survey-as-30-more-people-die-10-facts

Kerala's most savage monsoon in a century has killed 324 people over the last nine days, Chief Minister Pinarayi Vijayan has said, issuing a fresh rain alert for the battered state. Over two lakh...

கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி

கொச்சி கேரளத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட கொச்சி சென்ற பிரதமர் மோடி, மோசமான வானிலை காரணமாக வான் வழி ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை. கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால்...

life history of vajpayee

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள்...

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

செய்யாறு தாலுகா இருங்கல் கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மதுபிரியர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அதே...

சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது

சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 1,100 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்த உள்ளது. போளூர் பகுதியில் ராந்தம், பெலாசூர், விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், அல்லியாளமங்கலம் காப்பு காட்டு பகுதியிலும் பசுமை வழிச் சாலை செல்கிறது. இந்த...

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் – கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்தியன் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து உலக போதை பழக்கம் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, போலீஸ் சூப்பிரண்டு...

கல்வி கட்டணத்தை வங்கிகள் மூலம் மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். பெற்றோர்களிடம் அதிகமாக வசூல் செய்வதை தடுக்க வரும் கல்வியாண்டு முதல் வங்கிகள் மூலமே கல்வி கட்டணம் செலுத்த...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம்...

LATEST NEWS

MUST READ