Thursday, January 23, 2020

திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும்...

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணி அளவில் அ.தி.மு.க. வேட்பாளர்...

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும்...

மக்களவை தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில், இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் வருமாறு:- * கல்வியை...

Kamal Haasan released the first list of 21 candidates MNM

Actor-turned-politician Kamal Haasan released the first list of 21 candidates from his party Makkal Needhi Maiam on Wednesday, but kept up the suspense on...

தேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200

மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரையும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய் வரையும் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளும்...

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்

தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல் – அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். சாத்தனூர்...

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்...

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி...

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை

பருவகால மாற்றத்தின்போது தாக்கும் மலேரியா, காலரா, சிக்குன்குனியா போன்ற நோய்களின் பட்டியலில்   டெங்கு காய்ச்சல் முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் தமிழகம், கேரள மாநிலங்கள் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம்...

மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரிக்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக 500 பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் நேற்று காலை நடைபெற்றது. இதில்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்....

50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும்...

LATEST NEWS

MUST READ