Tuesday, November 13, 2018
Home 2018 May

Monthly Archives: May 2018

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பம்!

சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 1ம் தேதி...

இன்றும், நாளையும் வங்கிகள் ‘ஸ்டிரைக்’; ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்படையும்

ஊதிய உயர்வு கோரி, இன்றும், நாளையும்(மே 30, 31) வங்கி ஊழியர்கள், நாடுமுழுவதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுஒப்பந்தம், 2017 அக்டோ பரில் முடிந்தது. 2017 நவ.,...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே-ரஜினிகாந்த்

#தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன; எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் #தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி...

25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

சிறுபான்மை பிரிவு அல்லாத அல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்காக குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்...

மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்!

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வெற்றி குறித்து, ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார். 11வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. அதில்...

அடிவயிற்றில் தேங்கும் கொழுப்பை விரட்டும் அற்புத வழிகள்…

  சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். அவ்வப்போது இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும்  உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற...

தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது – வேதாந்தா குழும இயக்குநர் அனில் அகர்வால்

சென்னை வேதாந்தா குழும இயக்குனருமான அனில் அகர்வால் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது . தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அரசு, நீதிமன்ற...

கல்வி கட்டணத்தை வங்கிகள் மூலம் மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். பெற்றோர்களிடம் அதிகமாக வசூல்...

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.74 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திருவண்ணாமலை, தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 579 மாணவர்களும், 16 ஆயிரத்து...

படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்: கலெக்டர் தகவல்

படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில்...

MOST POPULAR

NEWS