Tuesday, November 13, 2018
Home 2017 November

Monthly Archives: November 2017

குமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, 2 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே கடலில்...

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மழை தொடரும்?

சென்னை: அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற...

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஒரே நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு 5 தேர்கள் பவனி...

முதல் முறையாக தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். முதல் முறையாக தீபத் திருவிழாவுக்கான...

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் லலிதா பேட்டி

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு(2016) டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். வருகிற 5-ந்தேதியுடன் அவர் இறந்து 1 ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற...

கார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதிஉலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-வது நாளான...

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி

நாக்பூர், இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்தது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய...

பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2017 பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்

ஜெயலலிதா மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை

புதுடெல்லி மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு  எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில்   மனு தாக்கல் செய்துள்ளார்.  பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற...

திருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து தெளிப்பான்கள், உபகரணங்களை திட்டத்தின்...

திருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து தெளிப்பான்கள், உபகரணங்களை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். திருவண்ணாமலை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை...

MOST POPULAR

NEWS