ஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை!

0
377
piumi-hansamali

சென்னை: “சாரி லவ்” என புடவையில் போஸ் கொடுக்கிறாரே, இன்னைக்கு ரசிகர்களை ஏமாற்றி விடுவாரோ என்று பார்த்தால், மொத்தமும் தெரியும் படி போட்டோ மற்றும் வீடியோ போட்டு தீயை மூட்டியுள்ளார் இந்த இலங்கை நடிகை. இலங்கையின் மாடல் அழகியாக வலம் வந்த பியூமி ஹன்சமாலி, நடிகையாக மாறி, தற்போது தென்னிந்திய ரசிகர்களையும் தனது கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார்.

இலங்கையின் மாடல் அழகியாக வலம் வந்த பியூமி ஹன்சமாலி, நடிகையாக மாறி, தற்போது தென்னிந்திய ரசிகர்களையும் தனது கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார்.

இவர் பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காணவே தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” என வரும் கொடி பறக்குது பாடல் தான் நினைவுக்கு வருகிறது. “சாரி லவ்” என பதிவிட்டு, சேலையை தாவணி போல அணிந்து கிளாமர் பொங்க இவர் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இன்று அவ்வளவு தான் நமக்கு கொடுத்து வைத்தது என நினைத்துக் கொண்டனர்.

 

மொத்தத்தையும் ஆனால், தனது ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும் இந்த இலங்கை நடிகை, சேலை அணிந்தபடியே குனிந்து, ஒரு போஸ் கொடுத்து போட்டோ போட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி.. இப்படி மொத்தத்தையும் ஓப்பன் செய்து விட்டாரே என வாய் பிளக்கும் அளவுக்கு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here