அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017

0
2796

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017 நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2048 ஸ்ரீஹேவிளம்பிவருடம் கார்த்திகை மாதம் 7ம் தேதி வியாழக்கிழமை(23/11/2017) சுக்லபட்சம், பஞ்சமி திதி, பூரட்டாம் நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது மற்றும் பஞ்சமூர்த்திகள் அலங்காரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here